TANUVAS வேலைவாய்ப்பு 2020

0
TANUVAS வேலைவாய்ப்பு 2020
TANUVAS வேலைவாய்ப்பு 2020

TANUVAS வேலைவாய்ப்பு 2020

தமிழக கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் பின்வரும் பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. Senior Research Fellow, Young Professional, Assistant Executive Engineer, Assistant Engineer, Technical Assistant, Senior Draughting Officer & Draughting Officer ஆகிய 13 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே இத்துறையில் பணியாற்ற விரும்புவோர் 24.10.2020, 04.11.2020 & 11.11.2020 ஆகிய தேதிகளில் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்தது கொள்ளலாம். மேலும் இப்பணிகள் தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Senior Research Fellow, Young Professional, Assistant Executive Engineer, Assistant Engineer, Technical Assistant, Senior Draughting Officer & Draughting Officer
பணியிடங்கள் 13
நேர்காணல் தேதி 24.10.2020, 04.11.2020 & 11.11.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலியிடங்கள்:

தமிழக கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்  Senior Research Fellow, Young Professional, Assistant Executive Engineer, Assistant Engineer, Technical Assistant, Senior Draughting Officer & Draughting Officer ஆகிய பதவிக்கான 13 காலியிடத்தை  நிரப்ப உள்ளது.

TANUVAS துறையில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:

மேலே குறிப்பிட பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் M.E/ M.Tech/ MCA/ M.Sc/ B.V.Sc./ B.E/ Master Degree முடித்திருக்க வேண்டும்.

TANUVAS துறையில் பணிபுரிவதற்கான  ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.23,000/- முதல் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் ஊதியம் குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

TANUVAS துறையில் பணிபுரிவதற்கான  பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு குறித்த விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TANUVAS துறையில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TANUVAS துறையில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட பட்டுள்ள பணிகளுக்கு இத்துறையில் பணியாற்ற விரும்புவோர் 24.10.2020, 04.11.2020 & 11.11.2020 ஆகிய தேதிகளில் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் இப்பணிகளுக்கான தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!