சென்னை பல்கலையில் 20 புதிய ஆன்லைன் படிப்புகள் – துணைவேந்தர் அறிவிப்பு!!

0
சென்னை பல்கலையில் 20 புதிய ஆன்லைன் படிப்புகள் - துணைவேந்தர் அறிவிப்பு!!
சென்னை பல்கலையில் 20 புதிய ஆன்லைன் படிப்புகள் - துணைவேந்தர் அறிவிப்பு!!
சென்னை பல்கலையில் 20 புதிய ஆன்லைன் படிப்புகள் – துணைவேந்தர் அறிவிப்பு!!

சென்னை பல்கலைக்கழகத்தில் புதிதாக 20 ஆன்லைன் மற்றும் தொலைதூர படிப்புகளை தொடங்கியுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் படிப்புகள்:

இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம் லண்டன் பல்கலைக்கழகம் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகள், நேரடியாகவும், தொலைதூரம், மற்றும் ஆன்லைன் மூலமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.

TN Job “FB  Group” Join Now

தற்போது இந்த கொரோனா காலத்தில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நேரத்தில் தற்போது இந்த பல்கலைக்கழகம் மூலமாக புதிதாக 20 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக சான்றிதழ், டிப்ளோமா படிப்புகள், ஆன்லைன் மற்றும் தொலைதூர கற்றல் முறை மூலம் தொடங்கியுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் தீவிர ஆலோசனை!

மேலும் மாணவர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை அதிகரிக்கவே இந்த தொலைதூர, ஆன்லைன் கல்வியில் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய http://www.ideunom.ac.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

20 புதிய பாடத்திட்டங்கள்:

  • சமூக அறிவியல்,
  • கிறிஸ்தவ வேதாகமம் மற்றும் விளக்கம்,
  • இந்திய கிறிஸ்தவம்,
  • அறிவுசார் சொத்துரிமை,
  • கர்நாடக இசை,
  • குரல் பயிற்சி,
  • சந்தைப்படுத்தல் மேலாண்மை,
  • நிதி மேலாண்மை,
  • மனித வள மேலாண்மை,
  • மருத்துவமனை மேலாண்மை
  • சைவ சித்தாந்தம்
  • தொல்பொருளியல் மற்றும் பெரிய புராண ஆய்வுகளில் முதுகலை டிப்ளோமா.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!