சென்னை சிப்காட் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,16,200/-

1
சென்னை சிப்காட் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,16,200
சென்னை சிப்காட் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,16,200

சென்னை சிப்காட் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,16,200/-மூலம் 

சென்னையில் செயல்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உதவி பொறியாளர் பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Chennai SIPCOT
பணியின் பெயர் Assistant Engineer
பணியிடங்கள் 05
கடைசி தேதி 20.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

உதவி பொறியாளர் பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

01.02.2021 தேதியின் படி குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு விதிகளின் படி செயல்படும் ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் சிவில் பாடப்பிரிவில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.36,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,16,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download SIPCOT Job Notice 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!