சென்னை ரெப்கோ வங்கியில் மாதம் 33 ஆயிர ஊதியத்தில் பணி !

0
சென்னை ரெப்கோ வங்கியில் மாதம் 33 ஆயிர ஊதியத்தில் பணி !
சென்னை ரெப்கோ வங்கியில் மாதம் 33 ஆயிர ஊதியத்தில் பணி !

சென்னை ரெப்கோ வங்கியில் மாதம் 33 ஆயிர ஊதியத்தில் பணி !

சென்னையில் செயல்படும் Repco வங்கியில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. இந்த Assistant Manager பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Repco வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 01.12.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும்.
  2. யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்தில் பட்டம் (Graduation in law) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.33,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  4. தனிப்பட்ட நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

BANK

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் தங்களது Bio-data வை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30-12-2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Repco Bank
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் Various
வயது வரம்பு 28
கல்வித்தகுதி Graduation Degree
ஊதியம் Rs.33,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  30.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!