சென்னை ரெப்கோ வங்கியில் ஆண்டிற்கு ரூ.4 லட்சம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !

3
சென்னை ரெப்கோ வங்கியில் ஆண்டிற்கு ரூ.4 லட்சம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !
சென்னை ரெப்கோ வங்கியில் ஆண்டிற்கு ரூ.4 லட்சம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !
சென்னை ரெப்கோ வங்கியில் ஆண்டிற்கு ரூ.4 லட்சம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !

Repco வங்கியில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக 30.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் Repco வங்கி
பணிகள் Assistant Manager
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2020
சென்னை ரெப்கோ வங்கி காலிப்பணியிடங்கள்:

சென்னை ரெப்கோ வங்கியில் Assistant Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant Manager வயது வரம்பு:

01.12.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BANK
BANK
ரெப்கோ வங்கி கல்வி தகுதி:

யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்தில் பட்டம் (Graduation in law) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரெப்கோ வங்கி தேர்வு செயல்முறை :

தனிப்பட்ட நேர்காணல் செயல்முறையின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர் நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Assistant Manager சம்பளம்:

ஆண்டுக்கு 4.00 லட்சம் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ரெப்கோ வங்கி விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ளவர்கள் தங்களது Bio-data வை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30-12-2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here