மாதம் 2.60 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை !

1
மாதம் 2.60 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை !
மாதம் 2.60 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை !

மாதம் 2.60 லட்ச ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை !

சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அங்கு உள்ள பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டுத் அதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Conservator (HOD) மற்றும் Deputy Chief Engineer (Dy.HOD level) ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த காலியிடங்களை பூர்த்தி செய்திட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Chennai Port Trust
பணியின் பெயர் Deputy Conservator (HOD) and Deputy Chief Engineer (Dy.HOD level)
பணியிடங்கள் 06
கடைசி தேதி 30.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
துறைமுக வேலைவாய்ப்பு :

சென்னை துறைமுகத்தில் Deputy Conservator (HOD) and Deputy Chief Engineer (Dy.HOD level) பணிகளுக்கு என 06 காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

Chennai Port Trust வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45-50 வயது வரை இருக்கலாம். பணிகளுக்கான வயது வரம்புகளை அறிவிப்பில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சென்னை துறைமுக கல்வித்தகுதி :
Deputy Conservator
  • விண்ணப்பதாரர்கள் இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய வெளிநாட்டுப் பயணக் கப்பலின் மாஸ்டரி சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
  • மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க பைலட் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Deputy Chief Engineer
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 12 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Chennai Port Trust ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் composite method அல்லது Deputation முறை மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 30.01.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

Chennai Port Trust Notification – Deputy Conservator

Chennai Port Trust Notification 2020 – Deputy Chief Engineer

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!