Chennai Port Trust வேலை அறிவிப்பு 2020
சென்னை போர்ட் டிரஸ்ட் மற்றும் சென்னை ஹார்பர் வேலைகளுக்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த சென்னை போர்ட் டிரஸ்ட் வேலைகளுக்கு பட்டம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 31.10.2020 அன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ள காரணத்தினால் இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் விரைவில் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | சென்னை போர்ட் டிரஸ்ட் மற்றும் சென்னை ஹார்பர் |
பணியின் பெயர் | Deputy Secretary |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 31.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Chennai Port Trust காலிப்பணியிடங்கள்:
சென்னை போர்ட் டிரஸ்ட் மற்றும் சென்னை ஹார்பர் நிறுவனத்தில் உள்ள Deputy Secretary பதவியில் ஒரு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Chennai Port Trust வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயது வரை இருத்தல் வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்த முழு தகவல்கள் கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Chennai Port Trust கல்வித்தகுதி :
சென்னை போர்ட் டிரஸ்ட் மற்றும் சென்னை ஹார்பர் நிறுவனத்தில் Deputy Secretary பணிக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
Chennai Port Trust ஊதியம்:
Deputy Secretary – இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60000 முதல் ரூ.80000 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து 31.10.2020க்குள் அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே காணவும்.
Notification & Application Download
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்