சென்னை துறைமுகத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.1,80,000/-

1
சென்னை துறைமுகத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.1,80,000
சென்னை துறைமுகத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.1,80,000
சென்னை துறைமுகத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு
மாத ஊதியம் ரூ.1,80,000/-

சென்னை துறைமுக கழகத்தில் இருந்து அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களினை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Traffic Manager பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் எங்கள் வலைத்தளத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Chennai Port Trust
பணியின் பெயர் Deputy Traffic Manager
பணியிடங்கள் 04
கடைசி தேதி 25.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Deputy Traffic Manager பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Chennai Port Trust கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்று செயல்பட்டு வரும் ஏதேனும் ஒரு கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Cargo/ Railway/ Government துறைகளில் 09 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

சென்னை துறைமுக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை சம்பளம் பெறுவர்.

Port Trust தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Absorption/ Deputation மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

துறைமுக விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 25.02.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

முகவரி:

செயலாளர்,
சென்னை போர்ட் டிரஸ்ட்,
ராஜாஜி சலாய்,
சென்னை -600001.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!