“மெட்ரோ ஆன்லைன் சர்வர் சரி செய்யப்பட்டது”..!! ” சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு “..!!

0
"?????? ??????? ?????? ??? ?????????????"..!! " ?????? ?????? ????? ????????? ????????? "..!!
"மெட்ரோ ஆன்லைன் சர்வர் சரி செய்யப்பட்டது"..!! " சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு "..!!

“மெட்ரோ ஆன்லைன் சர்வர் சரி செய்யப்பட்டது”..!! ” சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு “..!!

 

சென்னை மக்களிடையே தற்போது  மெட்ரோ ரயில் பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது. மேலும், அங்கு வசிக்கும் மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்கு செல்ல அதிகமாக பயன்படுத்தும் ஒரு போக்குவரத்து சேவை என்றால் அது ரயில் சேவை தான். அந்த வகையில், அதிவிரைவு ரயிலான மெட்ரோவில் இன்று(17.12.2024) காலை முதல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலி தொழில்நுட்ப கோளாறு காரணமாக  வேலை செய்யவில்லை. இதனால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் எழுந்தது.

இதனை தொடர்ந்து,  தொழில்நுட்ப கோளாறு  சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த  நிலையில், தற்போது ஆன்லைன் சர்வேர் சேவை அனைத்தும்  சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், “சிங்கார சென்னை கார்டு, CMRL கார்டு முதலியவற்றை QR CODE ஸ்கேன் செய்து பயணிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!