சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை !

0
சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் ரூ.30,000 ஊதியத்தில் வேலை !
சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் ரூ.30,000 ஊதியத்தில் வேலை !

சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை !

சென்னை கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் இருந்து Consultant (Outreach Coordinator) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 25.03.2021 இறுதி நாள், என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கலாக்ஷேத்ரா சென்னை
பணியின் பெயர் Consultant (Outreach Coordinator)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 25.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
கலாக்ஷேத்ரா சென்னை காலிப்பணியிடங்கள்:

Consultant (Outreach Coordinator) பணியிடங்களை நிரப்ப பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Outreach Coordinator வயது வரம்பு:

விண்ணப்பங்கள் பெறப்பட்ட இறுதி தேதியில் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது கலகேத்ரா அறக்கட்டளையின் டிப்ளோமா / போஸ்ட் டிப்ளோமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

Outreach Coordinator – ரூ.30,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Coordinator விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 25.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!