சென்னை ICICI வங்கி வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
சென்னை ICICI வங்கி வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை ICICI வங்கி வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை ICICI வங்கி வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ICICI Bank Limited வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Relationship Manager – Debt பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தவர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICICI Bank
பணியின் பெயர் Relationship Manager – Debt
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள் :

ICICI Bank Limited நிறுவனமானது Relationship Manager – Debt பதவிக்காக பல்வேறு காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

ICICI கல்வித்தகுதி:
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduates /MBAs / CAs தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றவராய் இருத்தல் அவசியமானதாகும்.
Exams Daily Mobile App Download
ICICI தேர்வு செயல்முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ரூ.75,000/- ஊதியத்தில் IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

இடம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, கொச்சி, மங்களூர், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, வேலூர், விழுப்புரம், ஹூப்ளி ஆகிய இடங்களில் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!