சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு – இன்றைய நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு – இன்றைய நிலவரம்!

சென்னையில் கடந்த சில நாட்களாக தடாலடியாக குறைந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் (ஆகஸ்ட் 31) நீடித்துள்ளது. அதன் கீழ் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 வரை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

தங்க விலை குறைவு

பொதுவாக சுபமுகூர்த்த நாட்கள் உள்ளிட்ட சில முக்கிய நாட்களில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் அன்றைய தங்க மார்க்கெட் நிலவரத்தை அறிந்து கொண்டு தங்கம் வாங்க செல்வது சிறந்ததாகும். ஏனென்றால் பெட்ரோல், டீசல் விலையை போல தங்க நகைகளின் விலையும் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. அவ்வாறு ஒரு வாரத்தில் 4 நாட்களுக்கு விலை அதிகமாக காணப்பட்டால், 3 நாட்களுக்கு தங்கநகையின் விலையில் குறைவு ஏற்படும்.

தமிழில் பெயர் எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வெளியீடு!

இப்போது, மொத்தமாக நகை வாங்க செல்பவர்கள் விலை குறைந்துள்ள நாட்களில் தங்கம் வாங்கினால் பெருமளவு தொகையை மிச்சப்படுத்த முடியும். அந்த வகையில் தங்கம் வாங்குவதற்கு உகந்த நாளாக இன்று (ஆகஸ்ட் 31) அமைந்துள்ளது. ஏனென்றால் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 என தடாலடியாக விலை குறைவை கண்டுள்ளது. இதே போன்ற விலை குறைவு இன்றும் நீடித்துள்ளது.

IND vs ENG 4வது டெஸ்ட் – காயத்தால் ஜடேஜா விலகல்? அஷ்வினுக்கு வாய்ப்பு!

அந்த வகையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 என குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,454 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ.35,632 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் இன்று சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலையும் நேற்றை விட குறைவை கண்டு ரூ.68.30 என விற்பனையாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!