சென்னை கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020

0
சென்னை கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020
சென்னை கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020

சென்னை கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020

சென்னை கார்ப்பரேஷனில் காலியாக உள்ள மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட பிபிஎம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மூத்த காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

பணியிடங்கள் :

மொத்தம் 05 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

முதுகலை பட்டதாரி பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 20000 வரை மாத வருமானம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 04.03.202 வரை விண்ணப்பிக்கலாம்.

Chennai Corporation Recruitment 2020 Notification PDF

Official Site

Latest Govt Jobs

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!