சென்னையில் அமேசான் நிறுவன வேலைவாய்ப்பு !! – B.E/ B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!
Series Development Manager – Tamil, Customer Service Associate – language Specialist, Enterprise Account Manager, Software Development Engineer – Alexa Speech, Operations manager, Senior Associate – Catalog, Digital Associate, Digital Content Associate & Other ஆகிய பணிகள் சென்னை அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைவாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Chennai Amazon |
பணியின் பெயர் | Series Development Manager – Tamil, Customer Service Associate – language Specialist, Enterprise Account Manager, Software Development Engineer – Alexa Speech, Operations manager, Senior Associate – Catalog, Digital Associate, Digital Content Associate & Other |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு :
Series Development Manager – Tamil, Customer Service Associate – language Specialist, Enterprise Account Manager, Software Development Engineer – Alexa Speech, Operations manager, Senior Associate – Catalog, Digital Associate, Digital Content Associate & Other பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Amazon கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech/ MBA தேர்ச்சி அல்லது அதற்கு இணையான திர்ஹஸி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- MS Office அல்லது அதற்கு நிகரான ஏதேனும் ஒரு கணினி செயல்பாட்டில் நல்ல செயல்பாட்டு திரன் பெற்றிருக்க வேண்டும்.
அமேசான் தேர்வு செயல்முறை :
- Aptitude Test
- GD
- Technical Interview
- HR Interview
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
Amazon Chennai Jobs 2021 – Apply Here
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |