சென்னை ஆதி திராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021

1
சென்னை ஆதி திராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021
சென்னை ஆதி திராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021

சென்னை ஆதி திராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2021

தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையின் சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Overseer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 07.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Overseer பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள்விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

Short Listing மற்றும் Interview ஆகிய தேர்வு முறைகள் மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!