சென்னை Accenture வேலைவாய்ப்பு 2020..!

0
சென்னை Accenture வேலைவாய்ப்பு 2020..!
சென்னை Accenture வேலைவாய்ப்பு 2020..!

சென்னை Accenture வேலைவாய்ப்பு 2020..!

சென்னையில் உள்ள Accenture கம்பெனி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Foreign Language- French, Quality & Control Audits, Data Visualisation – Excel VBA, Lending Operations – underwriting & other posts பணிக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

காலிப்பணியிடங்கள்:

Foreign Language- French, Quality & Control Audits, Data Visualisation – Excel VBA, Lending Operations – underwriting & other posts

கல்வி தகுதி:

Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

தேர்வு செயல் முறை:

Online Written Test
Technical Interview
HR Interview

விண்ணப்பிக்கும் முறை:

  1. www.accenture.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  3. அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  4. பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
Official Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!