ராஜிவ் காந்தி பெட்ரோலியம் கல்லூரியில் வேலைவாய்ப்பு

0
ராஜிவ் காந்தி பெட்ரோலியம் கல்லூரியில் வேலைவாய்ப்பு
ராஜிவ் காந்தி பெட்ரோலியம் கல்லூரியில் வேலைவாய்ப்பு

ராஜிவ் காந்தி பெட்ரோலியம் கல்லூரியில் வேலைவாய்ப்பு

ராஜிவ் காந்தி பெட்ரோலியம் கல்லூரியில் பேராசிரியர் / உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஐடி வேலைவாய்ப்பு

பணியிடங்கள் ;

பல்வேறு துறையில் (பெட்ரோலியம்) பேராசிரியர் / உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :

பெட்ரோலியம் / வேதியியல் / மின்னியல் / இயந்திரவியல் ஆகியவற்றில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல்லில் ஆவின் முகவர்கள் தேவை

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக Level 10 வரை வழங்கப்படும்.

விண்ணபிக்கும் முறை :

தகுதியானவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.05.2020 1முதல் 5.06.2020 வரை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வார தனியார் மற்றும் கல்லூரி வேலைவாய்ப்பு 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!