திண்டுக்கல்லில் ஆவின் முகவர்கள் தேவை
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆவின் பால் முகமைகளில் முகவர்கள் தேவை எனவும், புதிய பால் உப பொருள் விற்பனை செய்யவும் ஆட்கள் தேவை என திண்டுக்கல் மாவட்ட ஆவின் சங்கம் அறிவித்து உள்ளது. அதற்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இரண்டு வெட்டெரியன் பணிகள் காலியாக இருப்பதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.05.2020 உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |