தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
??????????? ????? 10 ????????????? ????? ????? ????????.. ?????? ????? ????? ?????!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (நவம்பர் 18) முதல் நவம்பர் 24 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று (நவம்பர் 18) மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று  தெரிவித்துள்ளது .

2026 சட்டமன்ற தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணியா??  தவெக பொது செயலாளர் ஆனந்த் விளக்கம்!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வானம் அடுத்து ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணி 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று (நவம்பர் 18) கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!