10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CDFD ஆணையத்தில் புதிய வேலை வாய்ப்பு..!! “விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, ஊதிய விவரம் அனைத்தும் உள்ளே”..!!

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CDFD ஆணையத்தில் புதிய வேலை வாய்ப்பு..!! "விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, ஊதிய விவரம் அனைத்தும் உள்ளே"..!!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CDFD ஆணையத்தில் புதிய வேலை வாய்ப்பு..!! "விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, ஊதிய விவரம் அனைத்தும் உள்ளே"..!!

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு CDFD ஆணையத்தில் புதிய வேலை வாய்ப்பு..!! “விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, ஊதிய விவரம் அனைத்தும் உள்ளே”..!!

Centre For DNA Fingerprint And Diagnostics(CDFD), Hyderabad  ஆனது  Junior Managerial Assistant, Technical Assistant, Technical Officer and Skilled Work Assistant  பணிக்கான காலியிடங்களை  நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியமாக  ரூ.35,400 வரை வழங்கப்படுகிறது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், இப்பதவிக்கு 8 காலிப் பணியிடங்களே இருப்பதால், விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CDFD காலிப்பணியிடங்கள்:

CDFD ஆணையத்தில் உள்ள   Junior Managerial Assistant, Technical Assistant, Technical Officer and Skilled Work Assistant பதவிகளுக்கான 08 காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10, 12ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  25-30 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

VOC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்…!! மாதம் ஊதியம் ரூ.1,60,000 …உடனே விண்ணப்பியுங்கள்”..!!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  மாத ஊதியமாக ரூ.18,000- ரூ. 35,400/- வரை  வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test, Practical Test, Skill  Test, Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் CDFD இணையதளமான http://www.cdfd.org.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!