மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு !

1
மத்திய ரயில்வே வேலை வாய்ப்பு 2020
மத்திய ரயில்வே வேலை வாய்ப்பு 2020

மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு !

லேப் டெக்னீசியன் / லேப் அசிஸ்டென்ட் காலியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 02.08.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் மத்திய ரயில்வே
பணியின் பெயர் Lab Technician/Lab Assistant
பணியிடங்கள் 08
கடைசி தேதி 02.08.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

லேப் டெக்னீசியன் / லேப் அசிஸ்டென்ட் பதவிக்கு 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.Sc. with Bio-Chemistry/Micro Biology/Life Science/ B. Sc. with Chemistry and Biology,as main or as optional/subsidiary subjects or equivalent plus Diploma in Medical Lab. Technology (DMLT) or equivalent OR B.Sc. in Medical Technology (Laboratory) முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர். வாட்ஸ்அப் மூலம் நேர்காணல் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய ரயில்வே துறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னச்சல் முகவரிக்கு 02.08.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!