
Central Bank of India-வில் Specialist Officers வேலை – 60+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Central Bank of India காலிப்பணியிடங்கள்:
Specialist Officers பணிக்கென காலியாக உள்ள 62 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Specialist Officers கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BA / BE / B.Tech / M.Sc / MBA / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Central Bank of India வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 38 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
JIPMER ஆணையத்தில் Project Technical Support வேலை – ரூ.34,583/- சம்பளம் || உடனே விண்ணப்பியுங்கள்!
Specialist Officers ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Central Bank of India-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.01.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.























