Central Bank of India அலுவலக உதவியாளர் வேலை – தேர்வு எழுத தேவையில்லை!

0
Central Bank of India அலுவலக உதவியாளர் வேலை – தேர்வு எழுத தேவையில்லை!

Central Bank of India வங்கியில் Office Assistant எனப்படும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை முன்னர் வெளியிட்டது. அவ்வறிப்பில் அலுவலக உதவியாளர் பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

TNPSC Group 4 தேர்வு – குறைவான நேரத்தில் எப்படி படிப்பது?

Central Bank of India வேலைவாய்ப்பு:

  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BSW / BA / B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 ஆகும்.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,000/- ஊதியம் வழங்கப்படும்
  • பதிவு செய்வோருக்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து நாளைக்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!