Central Bank of India அறிவிப்பு – வங்கியில் பணியாற்ற அருமையான சான்ஸ் !!
Central Bank of India எனப்படும் இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ளதாக Counselor and Director பணிக்கு புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வங்கி பணிகளுக்கான விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Central Bank of India |
பணியின் பெயர் | Counsellor & Director |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 15.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
வங்கி வேலைவாய்ப்பு 2021 :
Counselor and Director பணிகளுக்கு 02 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CBI வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
Central Bank of India கல்வித்தகுதி :
- அரசு/ யுஜிசியினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post Graduate Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Agriculture Finance Officer / Rural Development Officer / Agriculture Officers converted to mainstream of banking / Lead District Managers and Counselor leaders / Counselor members of Training Centers / Colleges with specialization in Rural Development போன்ற துறைகளில் Officers ஆக பணியாற்றியவர்களாக இருப்பது நல்லது.
- மேலும் பணியில் அதிகபட்சம் 15-20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Director ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்டுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Personal Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் 15.04.2021 அன்றுக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும்.
Application form for Central Bank of India Recruitment 2021 – For Counselor Post
Notification for Central Bank of India Recruitment 2021 – For Counselor Post
Application form for Central Bank of India Recruitment 2021 – For Director Post
Notification for Central Bank of India Recruitment 2021 – For Director Post
Official site
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




