Central Bank of India-வில் Office Assistant வேலை – ஊதியம்: ரூ.20,000/- || முழு விவரங்களுடன்!

0
Central Bank of India-வில் Office Assistant வேலை - ஊதியம்: ரூ.20,000/- || முழு விவரங்களுடன்!
Central Bank of India-வில் Office Assistant வேலை - ஊதியம்: ரூ.20,000/- || முழு விவரங்களுடன்!
Central Bank of India-வில் Office Assistant வேலை – ஊதியம்: ரூ.20,000/- || முழு விவரங்களுடன்!

Central Bank of India ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Faculty, Office Assistant, Watchman cum Gardener பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் Faculty, Office Assistant, Watchman cum Gardener
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Central Bank of India காலிப்பணியிடங்கள்:

Central Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Faculty, Office Assistant, Watchman cum Gardener பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Office Assistant கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 7ம் வகுப்பு / Graduate / Post-graduate தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Central Bank of India வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் பணியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Office Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER ஆணையத்தில் Project Technical Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30,600/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.11.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!