சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக மடம் வெங்கட ராவ் நியமனம்!!

0
சென்ட்ரல் பேங்க் அஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக மடம் வெங்கட ராவ் நியமனம்!!
சென்ட்ரல் பேங்க் அஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக மடம் வெங்கட ராவ் நியமனம்!!
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக மடம் வெங்கட ராவ் நியமனம்!!

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக மடம் வெங்கட ராவ் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிர்வாக இயக்குனர்:

இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும்.

TN Job “FB  Group” Join Now

இந்தியாவின் முதல் “சுதேசி” வங்கியாக இந்தியாவின் 27 மாநிலங்கள் மற்றும் 3 ஒன்றியப் பகுதிகளில் 4650க்கும் மேற்ப்பட்ட கிளைகளையும் 4 விரிவுபடுத்தும் மையங்களையும் மற்றும் 4800க்கும் மேற்பட்ட தானியங்கு பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM) கொண்டு செயல்பட்டு வருகிறது.

இக்னோ பல்கலைக்கழகத்தில் 2021 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை – மார்ச் 15 கடைசி நாள்!!

இந்த வங்கியின் புதிய நிர்வாக இயக்குனர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த வங்கி பங்கு சந்தையிடம் தெரிவித்தது,” மத்திய வங்கியில் நிர்வாக இயக்குனர், தலைமை செயல் அதிகாரியாக மடம் வெங்கட ராவ் 2021 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் பொறுப்பேற்றுள்ளார். இவர் அந்த பதவியில் 3 ஆண்டுகள் வரை பதவி வகிப்பார். இவர் இதற்கு முன்பாக கனரா வங்கியின் செயலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!