இந்திய சென்சஸ் இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

0
இந்திய சென்சஸ் இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!
இந்திய சென்சஸ் இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

இந்திய சென்சஸ் இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்க இயக்குநரகதத்தில் (Census India) காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் படி தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Retired Officers/ Officials பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Directorate Of Census Operations
பணியின் பெயர் Retired Officers/ Officials
பணியிடங்கள் 05
கடைசி தேதி 26.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

இந்திய சென்சஸ் இயக்குநரகத்தில் Retired Officers/ Officials பணியிடங்களுக்கு என 05 காலியிடங்கள் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

Census India கல்வித்தகுதி :
  • பதிவாளர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில/ யூனியன் பிரதேசண்களின் ஏதேனும் ஒரு துறை அல்லது அது சாந்த நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
  • கணினி சார்ந்த அடிப்படை அறிவு பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

RGI விதிகளின்படி Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 26.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!