பொறியியல் முடித்தவர்க்கு ரூ.85,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை
மத்திய அரசின் Certification Engineers International லிமிடெட் (CEIL) நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களுக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது திறமையான இந்திய குடிமக்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெருவர். இந்த அரசு பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ள தேவையான விவரங்கள் கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | CEIL |
பணியின் பெயர் | Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer |
பணியிடங்கள் | 109 |
கடைசி தேதி | 09.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
CEIL பணியிடங்கள் :
Certification Engineers International லிமிடெட் (CEIL) நிறுவனத்தில் 109 காலிப்பணியிடங்கள் Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer ஆகிய பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30-40 வயது வரை இருக்கலாம். பதிவு செய்வதற்கு முன் ஒவ்வொரு பணிகளுக்குமான வயது வரம்பினை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
TN Police “FB
Group” Join Now
CEIL கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் Engineering/ Diploma/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.41,250/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
CEIL தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 09.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தில் தங்களின் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்பிட வேண்டும்.
Official Notification
Bio Data/ CV Format
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I’m Gowtham I have done in BE.Mechanical(2020) batch.
I. M mechnical engineering completed sir so join with u
I’M Automobile engineering completed sir so join with you