80 ஆயிர ஊதியத்தில் பணிகள் – மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
மத்திய அரசின் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Young Professionals காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களுக்காக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவனம் | BHEL |
பணியின் பெயர் | Young Professionals |
பணியிடங்கள் | 07 |
கடைசி தேதி | 31.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
BHEL பணியிடங்கள் :
BHEL நிறுவனத்தில் Young Professionals பணிகளுக்கு என 107 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம்.
TN Police “FB
Group” Join Now
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகங்களில் Post Graduate Degree அல்லது 2-Year Post Graduate Diploma in Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது குறித்த மேலும் தகவல்களினை அறிவிப்பில் காணலாம்.
BHEL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
BHEL தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் முதலில் Shortlist செய்யப்படுவர். பின்னர் அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் Interview சோதனைக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Apply for BHEL Recruitment 2020
Download Notification for BHEL Young Professionals 2020
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Iam interested in work