CEERIவேலைவாய்ப்பு 2020

0
CEERI வேலைவாய்ப்பு 2020
CEERI வேலைவாய்ப்பு 2020

CEERI வேலைவாய்ப்பு 2020

CSIR- Central Electronics Engineering Research Instituteயில் வேலைவாய்ப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி Fellow Project Assistant– III, Senior Research Fellow Project Assistant- I, Senior Project Associate Project, Assistant– III போன்ற பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற அக்டோபர் 6, 2020 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.  மேலும் விவரங்களை அறிய கீழே காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

CSIR-CENTRAL ELECTRONICS ENGINEERING RESEARCH INSTITUTE

பணியின் பெயர்

Fellow Project Assistant– III, Senior Research Fellow Project Assistant- I, Senior Project Associate Project, Assistant– III
பணியிடங்கள்

9

கடைசி தேதி

06.10.2020

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணியின் விவரம் :
  • Junior Research Fellow – 1
  • Project Assistant– III – 1
  • Senior Research Fellow Project Assistant- I -1
  • Senior Project Associate -1
  • Project Assistant– III    -02
  • Project Assistant- I        -02
வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் தங்களின் வயது வரம்பு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் கல்விதகுதி B.E./ B.Tech/ M.Sc/ M.E/ M.Tech (Electronics/ Instrumentation/ Instrumentation and Control Systems/ Electrical Engg./ EEE/ CSCE) or equivalent  போன்றவை.

ஊதியம்

தேர்ந்தெடுக்கப்படுவர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.25000/- முதல் அதிகபட்சம் ரூ.42,000/- வரை வழங்கப்படும்

மேலும் பணி குறித்த விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கீழே பதிவிறக்கம் செய்து காணலாம்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!