10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய மருந்தக ஆய்வகத்தில் வேலை

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய மருந்தக ஆய்வகத்தில் வேலை
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய மருந்தக ஆய்வகத்தில் வேலை

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய மருந்தக ஆய்வகத்தில் வேலை

மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தில் (CDTL) காலியாக உள்ள Bench Chemist, Lab Assistant & Office Assistant பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் Bench Chemist, Lab Assistant & Office Assistant பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள்

CDTL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • B/M. Pharmacy in Pharmaceutical Science/ MSc in Pharmaceutical Chemistry மற்றும் Degree 10/12th Passed with Chemistry/ Biology தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Police “FB Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,991/- முதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CDTL Recruitment 2020

நிறுவனம் CDTL
பணியின் பெயர் Bench Chemist, Lab Assistant & Office Assistant
பணியிடங்கள் 09
வயது வரம்பு 21-32
கல்வித்தகுதி 10/ 12/ Degree
ஊதியம் Rs.17,991/- to Rs.32,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி  14.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Email

Download Notification & Application Form

Official Site

Email[email protected].

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!