மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வக பணிகள் – 10வது தேர்ச்சி போதும் !

1
மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வக பணிகள் - 10வது தேர்ச்சி போதும்
மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வக பணிகள் - 10வது தேர்ச்சி போதும்

மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வக பணிகள் – 10வது தேர்ச்சி போதும்

மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வகம் (CDTL) ஆனது அங்கு காலியாக உள்ள Bench Chemist, Lab Assistant & Office Assistant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பினை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இப்பணிக்கு தகுதியான இந்தியக் குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் இறுதி தேதிக்கு முன்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CDTL
பணியின் பெயர் Bench Chemist, Lab Assistant & Office Assistant
பணியிடங்கள் 09
கடைசி தேதி 14.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
CDTL காலிப்பணியிடங்கள் :

மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தில் Bench Chemist, Lab Assistant & Office Assistant பணிகளுக்கு 09 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

CDTL கல்வித்தகுதி :
  • Bench Chemist – B/M. Pharmacy in Pharmaceutical Science/ MSc in Pharmaceutical Chemistry தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Lab Asst. – Degree. 12th Passed with Chemistry/ Biology தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Office Asst. – 10/12th Passed தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,991/- முதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

CDTL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 14.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification & Application Form

Official Site

Email[email protected].

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!