CDAC Associate வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மே 23 கடைசி நாள்!

0
CDAC Associate வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மே 23 கடைசி நாள்!
CDAC Associate வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மே 23 கடைசி நாள்!
CDAC Associate வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மே 23 கடைசி நாள்!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) ஆனது Associate (Part Time) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CDAC
பணியின் பெயர் Associate (Part Time)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CDAC காலிப்பணியிடங்கள்:

Associate (Part Time) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Associate வயது வரம்பு:

விண்ணப்பத்தின் கடைசி தேதியில் 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

SBI MF நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி பணிவாய்ப்பு – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

CDAC கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அனுபவம், தகுதி போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் பட்டியலிடப்படுவார்கள். முறையாக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவால் ஆலோசகர்(கள்) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 23.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!