இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!
இந்திய சிமெண்ட் ஆணையத்தில் (CCI) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Finance & Accounts Consultant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | இந்திய சிமெண்ட் ஆணையம் |
பணியின் பெயர் | Finance & Accounts Consultant |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 09.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
இந்திய சிமெண்ட் ஆணையத்தில் Finance & Accounts Consultant ஆகிய பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிமெண்ட் ஆணையத்தில் வயது வரம்பு :
பதிவு செய்வோர் 01.09.2021 தேதியில் அதிகபட்சம் 64 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
CCI கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Graduate (Finance)/ CA/ ICWA/ MBA in Finance தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பொதுத்துறை நிறுவனங்களில் Finance Department பணிகளில் 25 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Cement Corporation of India தேர்வு செயல்முறை:
பணிக்கு விண்ணப்பிப்போர் Walk-in Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த Walk-in Interview ஆனது வரும் 09.09.2021 அன்று நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 09.09.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.