CBSE Junior Assistant தேர்வு விடைக்குறிப்பு 2020 – வெளியானது

0

CBSE Junior Assistant தேர்வு விடைக்குறிப்பு 2020 

மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆனது நிர்வாகத்தில் காலியாக உள்ள Assistant Secretary, Accountant, Junior Assistant, Junior Hindi Translator, Junior Accountant, Analyst IT, Senior Assistant, Assistant Secretary IT & Stenographer ஆகிய பணிககளை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட தேர்வினை நடத்தியது. தற்போது அதற்குரிய தேர்வு விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் CBSE 
பிரிவு  Assistant Secretary, Accountant, Junior Assistant, Junior Hindi Translator, Junior Accountant, Analyst IT, Senior Assistant, Assistant Secretary IT & Stenographer
தேர்வு தேதி  28.01.2020 – 31.01.2020
தேர்வு விடைக்குறிப்பு வெளியானது

 

CBSE தேர்வு 2020 :

CBSE தேர்வானது அந்தந்த பணிக்கேற்ப கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வானது MCQ வழியில் நடைபெற்றது.

CBSE தேர்வு விடைக்குறிப்பு :

கடந்த ஜனவரியில் நடந்த இந்த தேர்வுகளுக்கு விடைகுறிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்தந்த பணிகளுக்கு என தனித்தனியே தேர்வு விடைக்குறிப்புகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download CBSE Answer Key

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!