CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மறுமதிப்பீட்டு ரிசல்ட் வெளியீடு – அறிவிப்பு வெளியீடு!

0
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மறுமதிப்பீட்டு ரிசல்ட் வெளியீடு - அறிவிப்பு வெளியீடு!
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மறுமதிப்பீட்டு ரிசல்ட் வெளியீடு - அறிவிப்பு வெளியீடு!
CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மறுமதிப்பீட்டு ரிசல்ட் வெளியீடு – அறிவிப்பு வெளியீடு!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

CBSE தேர்வு முடிவு:

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் மறுத்தேர்வினை எழுதலாம் என சிபிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான துணைத் தேர்வு வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான மறுமதிப்பீடு மற்றும் மறு சரிபார்ப்பை கோரி எக்கச்சக்கமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அதிகாரிகளுக்கு 60% ஊதியம் உயர்வு.. அதிரடியாக வந்த ஜாக்பாட்!

இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான விடைத்தாள்கள் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட மதிப்பெண்ணை அறிந்துகொள்வதற்கு மாணவர்கள் cbseit.in, results.cbse.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின்னர், அந்த பக்கத்தினை login செய்து ரோல் எண்ணை பதிவு செய்து CBSE மறுமதிப்பீட்டு முடிவுகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!