CBI மத்திய புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

0
CBI மத்திய புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
CBI மத்திய புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
CBI மத்திய புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!

டெல்லியின் பல்வேறு நீதிமன்றங்களில் பணிபுரிவதற்காக ஆலோசகர்கள் குழுவை அமைப்பதற்காக சிபிஐ, ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தரவரிசை ஆய்வாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு 19.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Bureau Of Investigation
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

மத்திய புலனாய்வு பணியகத்தில் Consultant பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Consultant தகுதி விவரங்கள்:

மத்திய/மாநில காவல் படையில் இன்ஸ்பெக்டர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள், நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதில் 10 ஆண்டுகள் அனுபவமுள்ளவர்கள், மேற்கூறிய பதவிக்கு பணியமர்த்த படுவதற்கு தகுதியுடையவர்கள்.

HDB Financial Services வேலைவாய்ப்பு 2023 –ஆன்லைனில் Apply பண்ண விரையுங்கள்!

வயது வரம்பு:

01- 07-2022 தேதியின்படி 53வயதுக்கு மேல் உள்ள இன்ஸ்பெக்டர் அல்லது அதற்கு மேல் உள்ள மத்திய/மாநில காவல் படைகளின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வரும் ஜூன் 19 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

 Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!