CBHFL – வங்கி வேலைவாய்ப்பு 2020 !

0
CBHFL - வங்கி வேலைவாய்ப்பு 2020 !
CBHFL - வங்கி வேலைவாய்ப்பு 2020 !

CBHFL – வங்கி வேலைவாய்ப்பு 2020 !

CBHFL எனப்படும் Cent Bank Home Finance லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Officer, Sr. Officer, Jr. Manager, Assistant Manager & Manager பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப கட்டம் செலுத்தி பதிவு செய்து 23.10.2020 நாளைக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணி குறித்த தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CBHFL
பணியின் பெயர் Sr. Officer, Jr. Manager, Assistant Manager & Manager
பணியிடங்கள் 63
கடைசி தேதி 23.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CBHFL வங்கி பணிக்கான  பணியிடங்கள் :

CBHFL வங்கியில் Officer, Sr. Officer, Jr. Manager, Assistant Manager & Manager பணிகளுக்கு என 63 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

CBHFL வங்கி பணிக்கான  வயது வரம்பு :

குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

CBHFL வங்கி பணிக்கான  கல்வித்தகுதி :

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டமும் அடிப்படை கணினி பயிற்சியும் பெற்றுபவராக இருத்தல் வேண்டும்.

CBHFL வங்கி பணிக்கான  ஊதிய விவரம் :

Officer, Sr. Officer, Jr. Manager, Assistant Manager & Manager பணிகளுக்கு  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3,00,000/- முதல் அதிகபட்சமாக ரூ.6,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CBHFL வங்கி பணிக்கான  தேர்வு செயல்முறை :

இப்பணிகளுக்கு   விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல், குழு கலந்துரையாடல் மூலமாக  தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் :
  • Gen Candidates – ரூ.1000/-
  • SC/ ST/ OBC Candidates – ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 23.10.2020 நாளைக்குள் கீழேயுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கு தகுதிகளை நன்கு ஆராய்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!