3 ஆண்டுகள் தேர்வெழுத முடியாது..!! “TNPSC அதிரடி அறிவிப்பு”…!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான (TNPSC) பல்வேறு அரசு துறை சார்ந்த தேர்வுகளை நடத்தி அதில் தேர்ச்சி பெறும் தேர்வர்களை அரசு பணியில் அமர்த்தி வருகிறது. மேலும், தற்போது TNPSC தேர்வாணையமானது முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவாக கீழே காண்போம்.
தமிழகத்தில் நாளை (05-09-2024) இந்த இடங்களில் மின்தடை.. இப்போவே அலர்டா இருங்க மக்களே!!
2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று குரூப் 2-ம் முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதையொட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, TNPSC போட்டித் தேர்வுகளில் தேர்வெழுதும் தேர்வர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று TNPSC தெரிவித்துள்ளது.


























