12 ஆவது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – 54 காலிப்பணியிடங்கள் !!!!

0
12 ஆவது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - 54 காலிப்பணியிடங்கள் !!!!
12 ஆவது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை - 54 காலிப்பணியிடங்கள் !!!!

12 ஆவது முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை – 54 காலிப்பணியிடங்கள் !!!!

மத்திய அர்கானட் மற்றும் கோகோ சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டுறவு லிமிடெட் (CAMPCO) நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பிட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Executive Officer (HRD), Law Officer, Assistant Mechanical Engineer, Junior Engineer, Junior Assistant Executive-1 & Junior Grader பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CAMPCO
பணியின் பெயர் Executive Officer (HRD), Law Officer, Assistant Mechanical Engineer, Junior Engineer, Junior Assistant Executive-1 & Junior Grader
பணியிடங்கள் 54
கடைசி தேதி 22.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CAMPCO காலிப்பணியிடங்கள் :

Executive Officer (HRD), Law Officer, Assistant Mechanical Engineer, Junior Engineer, Junior Assistant Executive-1 & Junior Grader பணிகளுக்கு 54 காலியிடங்கள் உள்ளதக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 28.02.2021 தேதியில் அதிகபட்சம் 32-35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

PUC/ 10+2 தேர்ச்சி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ Degree in Law/ Degree/ B.E/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.52,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. General விண்ணப்பதாரர்கள் – 590/-
  2. SC/ ST விண்ணப்பதாரர்கள் – 295/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு 22.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CAMPCO Recruitment 2021 Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!