பட்டதாரிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – மத்திய அரசு துறையில் 10000 + காலிப்பணியிடங்கள்

0

பட்டதாரிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – மத்திய அரசு துறையில் 10000 + காலிப்பணியிடங்கள்

இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் அலுவலகம் ஆனது தணிக்கையாளர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 10811. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 19.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரலின் அலுவலகம்
பணியின் பெயர் தணிக்கையாளர் (ம)கணக்காளர்
பணியிடங்கள் 10811
கடைசி தேதி 19.02.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
  • Auditor (தணிக்கையாளர்) – 6409
  • Accountant (கணக்காளர்) – 4402
கணக்காளர் வயது வரம்பு:

19.02.2021 தேதியின் படி,விண்ணப்பதாரரின் வயதானது 18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CAG கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் குறிப்பிடப்பட்ட மொழிக்கான மொழித் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.29200 முதல் ரூ. 92300/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

CAG விண்ணப்பிக்கும் முறை:

தணிக்கையாளர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள பட்டதாரிகள் அறிவிப்பில் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 19.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Application form for CAG Recruitment 2021

Official Notification PDF for CAG Recruitment 2021

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!