நாடு முழுவதும் நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு – ஐ.சி.ஏ.ஐ அறிவிப்பு !!!

0
நாடு முழுவதும் நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு - ஐ.சி.ஏ.ஐ அறிவிப்பு !!!
நாடு முழுவதும் நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு - ஐ.சி.ஏ.ஐ அறிவிப்பு !!!

நாடு முழுவதும் நடக்கவிருந்த சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு – ஐ.சி.ஏ.ஐ அறிவிப்பு !!!

நாடு முழுவதும் சிஏ தேர்வுகள் மே 2ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை நடக்க இருந்த நிலையில் தற்போது இந்த தேர்வுகள் ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1508 டெக்னீசியன்கள் & 1000 செவிலியர் காலிப்பணியிடங்களை அவசரமாக நிரப்பும் தமிழக அரசு !!!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.ஏ.ஐ அமைப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகள் – முதல்வரின் அறிவிப்புகள்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!