BSNL வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மலிவான விலையில் கிடைக்கும் திட்டங்கள் இதோ!
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான BSNL தற்போது ரசிகர்களுக்கு அசத்தலான சலுகைகளை வழங்கி வருகிறது. பல்வேறு சலுகைகளுடன் பிராட்பேண்ட் துறையிலும் கலக்கி வருகிறது BSNL. இது வரை வழங்கி வந்த திட்டத்தில் விலை மாற்றம் செய்துள்ளது. ரூ.87க்கு வழங்கப்படும் இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் களையும் வழங்குகிறது. மேலும் இந்த பேக் one97 கம்யூனிகேஷன்ஸ் வழங்கும் ஹார்ட் மொபைல் கேம்ஸ் சேவையுடன் கிடைக்கிறது.
வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு – சுங்கக்கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்யலாமா?
ரூ.118 க்கு வழங்கப்படும் இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா உள்ளூர் மற்றும் ரோமிங் நெட்வொர்க்கில் வரம்பற்ற குரல் அழைப்பு வசதி வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆனது 20 நாளுக்கு செல்லுபடியாகும் திட்டமாகும். அதனை தொடர்ந்து ரூ.199க்கு மலிவான திட்டம் வழங்கப்படுகிறது. 30 நாளுக்கு செல்லுபடியாகும் இத்திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
























