எல்லைப் பாதுகாப்புப் படையில் 240+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
எல்லைப் பாதுகாப்புப் படையில் 240+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Head Constable பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படை ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 247 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு கால ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Head Constable பணிக்கென காலியாக உள்ள 247 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

IRCON நிறுவனத்தில் General Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு கால ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level 4 அளவில் ரூ.25500/- முதல் ரூ.81100/- வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

  • விண்ணப்பதாரர்கள் Physical Standard Test, Physical Efficiency Test, Medical Examination மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.05.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!