மத்திய அரசில் ஆண்களுக்கான வேலை – 627 காலியிடங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

0
மத்திய அரசில் ஆண்களுக்கான வேலை - 627 காலியிடங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு
மத்திய அரசில் ஆண்களுக்கான வேலை - 627 காலியிடங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசில் ஆண்களுக்கான வேலை – 627 காலியிடங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

இந்திய எல்லை சாலைகள் அமைப்பில் இருந்து Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Asst, Multi Skilled Worker (Mason), Multi Skilled Worker (Driver Engine Static), Store Keeper Technical பணிகளுக்கு பணியிட அறிவிப்பு கடந்த பிப்ரவரியில் வெளியானது. முற்றிலும் ஆண்களுக்கான இந்த பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னர் 459 ஆக இருந்த காலியிடங்கள் தற்போது 627 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BRO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-27 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி சாந்த துறையில் தேர்ச்சி அல்லது Certificate/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவு செய்வோர் Physical Efficiency Test & Practical Test (Trade Test), Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவர்
  • EWSs, OBC விண்ணப்பதாரர்கள் ரூ.50/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் SC & ST/ உடல் ஊனமுற்ற விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட அவகாசம் தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், தகுதியுடையவர்கள் வரும் 04.05.2021 (75 நாட்களுக்குள்) அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

BRO Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!