மத்திய அரசில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு – 459 காலிப்பணியிடங்கள்

0
மத்திய அரசில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - 459 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - 459 காலிப்பணியிடங்கள்

  மத்திய அரசில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு – 459 காலிப்பணியிடங்கள்

இந்திய எல்லை சாலைகள் அமைப்பில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Asst, Multi Skilled Worker (Mason), Multi Skilled Worker (Driver Engine Static), Store Keeper Technical பணிகளுக்கு தகுதியான இந்திய ஆண் குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BRO
பணியின் பெயர் Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Asst, Multi Skilled Worker (Mason), Multi Skilled Worker (Driver Engine Static), Store Keeper Technical
பணியிடங்கள் 459
கடைசி தேதி 05.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 202 :
  • Draughtsman – 43 பணியிடங்கள்
  • Supervisor Store – 11 பணியிடங்கள்
  • Radio Mechanic -04 பணியிடங்கள்
  • Lab Asst -01 பணியிடம்
  • Multi Skilled Worker (Mason) – 100 பணியிடங்கள்
  • Multi Skilled Worker (Driver Engine Static) – 150 பணியிடங்கள்
  • Store Keeper Technical – 150 பணியிடங்கள்

இப்பணிகளுக்கு என மொத்தமாக 459 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25-27 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Draughtsman – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Architecture or Draughtsmanship பிரிவில் தேர்ச்சி சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
  • Supervisor Store – Degree தேர்ச்சியுடன் Material Management அல்லது Inventory Control or Stores Keeping பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Radio Mechanic – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Radio Mechanic Certificate பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Lab Asst – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Laboratory Assistant Certificate பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Multi Skilled Worker (Mason) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Building construction/Bricks Mason போன்றவற்றில் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
  • Multi Skilled Worker (Driver Engine Static) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor /Vehicles / Tractors போன்றவற்றில் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
  • Store Keeper Technical – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் store keeping knowledge இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Physical Efficiency Test & Practical Test (Trade Test), Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • EWSs, OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
  • SC & ST/ உடல் ஊனமுற்ற விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

BRO Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!