BPNL வேலைவாய்ப்பு 2021 – 4960 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
BPNL 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - 4960 காலிப்பணியிடங்கள்
BPNL 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - 4960 காலிப்பணியிடங்கள்

BPNL வேலைவாய்ப்பு 2021 – 4960 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் எனப்படும் BPNL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிறுவன அறிவிப்பில் Dairy Extension Officer, Dairy Development Officer & Dairy Coordinator ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BPNL
பணியின் பெயர் Dairy Extension Officer, Dairy Development Officer & Dairy Coordinator
பணியிடங்கள் 4960
கடைசி தேதி 03.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
  • Dairy Extension Officer – 160 பணியிடங்கள்
  • Dairy Development Officer – 800 பணியிடங்கள்
  • Dairy Coordinator – 4000 பணியிடங்கள்

மொத்தமாக 4960 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Dairy Extension Officer – குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Dairy Development Officer & Dairy Coordinator – குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

BPNL கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,410/- முதல் அதிகபட்சம் ரூ.21,656/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BPNL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Dairy Extension Officer விண்ணப்பக்கட்டணம் :
  • Dairy Extension Officer – ரூ.944/-
  • Dairy Development Officer – ரூ.826/-
  • Dairy Coordinator – ரூ.708/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 03.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download BPNL Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!