ரூ.3.40 லட்ச ஊதியத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020

0
ரூ.3.40 லட்ச ஊதியத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020
ரூ.3.40 லட்ச ஊதியத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020

ரூ.3.40 லட்ச ஊதியத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2020

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (BPCL) Director (Finance) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஒரு பணியிட அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

BPCL வயது வரம்பு :

அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்

BPCL கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chartered Accountant or Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் MBA/ PGDM ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

BPCL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.1,80,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,40,000/- வரை வழங்கப்படும்.

BPCL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 08.01.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

BPCL Recruitment 2020

நிறுவனம் BPCL
பணியின் பெயர் Director (Finance)
பணியிடங்கள் Various
வயது வரம்பு 45
கல்வித்தகுதி Chartered Accountant or Cost Accountant/ MBA/ PGDM  
ஊதியம் Rs.1,80,000/- to Rs.3,40,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி  08.01.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

Apply for BPCL Job 2020

Download BPCL Job Notification 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!