முன்பதிவு செய்தும் சீட் கிடைக்கலையா?.. அப்போ  டிக்கெட் கிடைக்க இதை செய்யுங்க….

0
????????? ???????? ???? ????????????.. ????? ???????? ??????? ??? ?????????....
முன்பதிவு செய்தும் சீட் கிடைக்கலையா?.. அப்போ டிக்கெட் கிடைக்க இதை செய்யுங்க....

முன்பதிவு செய்தும் சீட் கிடைக்கலையா?.. அப்போ  டிக்கெட் கிடைக்க இதை செய்யுங்க….

இந்திய ரயில்வே துறை  மூலம் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். இந்நிலையில் பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ரயில்களில் முன்பதிவு செய்தும்  சீட் கிடைக்காமல் பல பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில்,  பயணிகளின் சார்ட் உறுதி செய்யப்பட்ட பிறகும் ரயிலில் காலியாக உள்ள இருக்கையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

அதாவது IRCTC ஆப்பின் முகப்புப் பக்கத்தில் “Train” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து “Chart Vacancy” பக்கத்திற்கு செல்லவும். அதில் ரயில் எண், பயணம் தேதி மற்றும் ரயில் நிலையத்தின் பெயரை உள்ளிட்டு “Get Train Chart” என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் “First class AC, Second class AC, Third class AC, Third Economy அல்லது Sleeper Class” பெட்டிகளில் உள்ள காலி இருக்கைகளின் விவரங்கள் உங்கள் திரையில் தோன்றும். அதில் காலியான இருக்கை ஏதேனும் கிடைத்தால் உடனடியாக பயண டிக்கெட் பரிசோதகர் (TTE) யை சந்தித்து உங்களுக்கு விருப்பமான இருக்கைக்கான கட்டணத்தைச் செலுத்தி “மேனுவல் டிக்கெட்டை” பெற்று சுதந்திரமாக பயணம் செய்ய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!