பாங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Medical Consultant பணியிடங்களை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 05.10.2020 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | பாங்க் ஆப் பரோடா (BOB) |
பணிகள் | Medical Consultant |
மொத்த பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.10.2020 |
காலிப்பணியிடங்கள்:
- Medical Consultant – 01
வயது வரம்பு:
01.09.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS with M.D. in General Medicine (P.G. Qualification recognized by Medical Council of India) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
Medical Consultant – Rs.30,000/-
தேர்வு செயல்முறை :
குறுகிய பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் / அல்லது குழு கலந்துரையாடல் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 05.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2020 & Application Form Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்